கவிதை. 47


பந்தங்கள் கோடி பாசத்தில் ஒன்றிணைந்துபல்லாண்டு வாழ வாழ்த்தி பெற்றோர் ஆசியுடன் காதலிப்பவரை மணந்து கொள்ள ஆசை உண்டு காதலிப்போர் அனைவருக்கும்....!

உலகத்தில் அனைவரும் கண்மூடித்தனமாய் யாரையோ நம்பிக் கொண்டும், காரணமில்லாமல் எவரையோ வெறுத்துக் கொண்டும் தான் இருக்கிறோம்....!    

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama