கவிதை. 45
ஒரு துளி கண்ணீர் தந்தாலும், ஓராயிரம் ஆறுதலின் சின்னமாய் வாழும் அன்பான உறவு வரம்....!
பாதத்தை பற்றி மெட்டி இட்டது பாவையே உன் பாதம் பட்ட இடமெல்லாம் உனை பாதுகாக்க நானிறுப்பேன் என்றுரைக்க....!
அன்னையின் இதயத்துடிப்பு மனிதனை மயக்கும் முதல் இசை...!
என் கை பிடித்த உந்தன்கால் பிடித்து மெட்டியிடும் நாள் பார்த்து காத்திருக்கிறேன் முடிவு வரை என்னவளாய் தொடர.....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top