கவிதை. 44


உன்னை எழுதிதீர்க்கிறேன் கவிதைகளால் இருந்தும், நித்தம் நான் எழுதாத ஒன்றை நீயும் எழுதிவிடுகிறாய் கண்களின்அசைவில்...!   

புரிஞ்சிக்க தான் அதிக நாட்கள் தேவை நமக்கு, ஆனால் ஒரேயொரு தவறான புரிதலே போதுமானதாய் இருக்கிறது பிரிந்து செல்ல...!  

உனக்காக நான் பொருத்து கொள்வதும் எனக்காக நீ பொருத்து கொள்வதும் தான் நம் காதலின் வெற்றிக்கான காரணம்...! 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama