கவிதை. 37


எப்போதும் உன்கையில் குடை மழைக்கா...வெயில்லுக்கா... இல்லைவெட்கத்தை மறைக்கவா...! 

சில காலமாய் நானும்சிறை வாழ்கிறேன் உனைப் பார்ப்பதால்தானே உயிர் வாழ்கிறேன் தூக்கம் விழிக்கிறேன்பூக்கள் வளர்க்கிறேன்..!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama