கவிதை. 36


மெய் எழுத்துக்களை கொண்டு எழுதிய என் ராட்சசி பெயர் உயிர் பெற்றது..!

உன்னை பிரிந்து ஒரு யுகம் கூட வாழ்வேன்ஆனால் உன்னை இழந்து ஒரு நிமிடம் கூட என்னால் வாழ முடியாது என் ராட்சசி....!

வாழ்க்கையில் நம்பிக்கை இருக்க வேண்டும்!ஆனால் யாரையும் நம்பி தான் இருக்க கூடாது !  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama