கவிதை. 34


நீ என்னை மறந்தால்நானும் மறந்து விடுவேன்உன்னை அல்லஇந்த உலகினையே.........!

உனை விட்டு விலகியவர்களைநினைத்து கவலைப் படாதேஉனை வந்து சேர்ந்தவர்களை அவமதிப்பதாகும் அது .....!

ஆசையையும் கோபத்தையும்அளவிட்டால் மனிதநேயத்தைக்கொன்று விடும் ஆர்வமின்றிஎதில் ஈடுப்பட்டாலும் அது அரைக்குறையாக நின்றுவிடும்.....!


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama