கவிதை. 198


என்னை சந்தோசபடுத்தி சிரிக்க வைத்ததும் நீதான்
என்னை தூர விட்டுச்சென்று அழ வைத்ததும் நீதான்
இன்று அழுது சிரிக்கிறேன் உன்அன்பினால் பைத்தியமாகி.

உன் அன்பு என்னுள் இவ்வளவு வலியை ஏற்படுத்தும் என்று அன்றே தெரிந்திருந்தால் விலகியே இருந்திருப்பேன் தொலைவாக.

உன்னுடன் கடைசி வரை இருப்பேனா என தெரியவில்லை. ஆனால் இருக்கும் வரை உண்மை நட்பாக இருப்பேன்.

ஒரு பெண்ணிற்கு தந்தையின் பாசத்தையும் சகோதரனின் பாதுகாப்பையும் ஒட்டுமொத்த காதலையும் உணர்த்திட அவள் கணவன்அவளிடம் தோழமையுடன்இருந்தாலே போதும்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama