கவிதை. 195


சண்டை பாசம் கோபம்அழுகை புன்னகை இதில் எது என்றாலும் சம்மதம் அது உனக்காக என்றால்.

நீ என்ன தப்பு வேண்ணா பண்ணு யார வேணாலும் ஏமாத்து காதலையும் உன்ட அன்புக்கா எங்குறவங்கள மட்டும் ஏமாத்ததா அது உனக்கே திரும்பவும். படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama