கவிதை. 194


மனசுக்கு பிடிச்சவங்களுக்காக சந்தோசமா இருக்க மாதிரி நடிக்கலாம்ஆனா மனசுக்கு பிடிச்சவங்கள பிடிக்காத மாதிரி மட்டும் நடிக்க கூடாது.   

நம்மை இருள் சூழ்ந்துக் கொண்டு பாதைகள் தெரியாமல் போயி விட்டாலும் எதாவது ரூபாத்தில் வெளிச்சம் நம்மை அடையும் என்பது நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.  

முகவரி இன்றி முடிந்து போன உறவுகளிடம் தான் முடங்கி கிடக்கிறது நம் நினைவுகளும். 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama