கவிதை. 192

உன்னிடம் சொல்ல வந்தும் சொல்லாமல் போன வார்த்தைகளின் வலிதான் நீ என்னிடம் ரசிக்கும் புன்னகை.

அழைப்பை எடுக்காமல் இருப்பதில் எந்த கோபமுமில்லை லைன் பிசியாக இருந்தால் மட்டுமே அதிக கோபம் வருகிறது.

என் வாழ்க்கை எனும்புத்தகத்தில் எனக்குமிகவும் பிடித்த அத்தியாயம் உன் வரவு மட்டுமே.  

நானின்றிஉலகில்எவருமில்லைஇப்படிக்கு "பொய்".

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama