கவிதை. 190

ஞாபக அலைகள் ஓயாமல் தள்ளாடும் உன்னிடத்தில் உந்தன் காதல் கரை காண்பதற்கு.  

திரும்பிடாத பாதைகள் இருந்தால் அதுதான் மகிழ்ச்சியின் முடிவு.  

உன் நிழல் தொடுவதும் நிழலாக விழுவதும் நானாக இருக்கவே ஆசை.

ஆயிரம் வலிகள் மனதளவில் பதிந்து இருந்தும்வெளிப்படுத்துவதற்கு புன்னகை மட்டுமே புரிகின்றேன்.  

சிலவேளைகளில் மனதளவில் இன்பமடையும் சிலவேளைகளில் பல துயரம்கடக்க கூடும்.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama