கவிதை. 185

ஒரு பாதி கதவு நீயடிமறு பாதி கதவு நானடிபார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்சேர்த்து வைக்க காத்திருந்தோம்.  

ஏதாவது மாற்றம் வரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அந்த மாற்றத்தை நாமேதான் உருவாக்கிட வேண்டும். காத்திருந்தால் காலம் காணாதுபோகும்.  

நேரம் கிடைக்கும் போது வாங்க என்று பேச்சுக்கு சொல்லும் நிலையாகிவிட்டது இன்றைய காலம். நமக்கு நேரம் கிடைக்கும் போது அவர்களுக்கு நேரம் கிடைக்காதே. 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama