கவிதை. 181
சிங்கத்தின் இரைக்காக மட்டும் மான் கூட்டத்தை இறைவன் படைத்திருந்தால் அதற்கு "வேகமாக ஓடும் கால்களை படைத்திருக்கமாட்டான்".
பார்க்க வேண்டும் என்பதற்காக உன்னைதேடி வந்தேன். ஆனால் என்னை விட்டுவிலகியே நிற்கிறாய் எனினும் உன்னை விடுவதில்லை உன் பின்னாலேயேவருவேன் அன்பே.
பேசியபோது உன் நினைவு வருவதில்லை பேசாமல் தள்ளி நிற்கும் போது தான் தெரிகிறது உன்னிடம் பேசிகொண்டே இருந்தால் என்மனம் தேடாது என்று Really Miss You.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top