கவிதை. 180

கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழ பழகிவிட்டேன், பிடிக்காத நாட்கள் கூட அழகாக இன்று என் அருகில்.   

உன் இதயம் சுட்டவனை இமைக்கும் முன் மறந்துவிடு, ஆனால் உன் இதயம் தொட்டவனை இறக்கும் வரை மறக்காதே.  

கண்ணாடியில் பதிந்த பிம்பமாய் நீ என் வாழ்வில் உடைபட்டு போனது என்னவோ கண்ணாடி மட்டும் தான் உடை படாமலே கிடக்கிறது, உன் பிம்பம் என்னுள்ளத்திலே.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama