கவிதை. 179
உன் பார்வை போல் என்னை யாரும் தாக்கிடவில்லை உன் வார்த்தை போல் என்னோடு யாரும் பேசிடவில்லை உன் காதல் போல் யாரும் எனக்குள் வந்தது இல்லை.
உன்னிடம் சொல்ல வந்தும் சொல்லாமல் போன வார்த்தைகளின் வலிதான் நீ என்னிடம் ரசிக்கும் புன்னகை.
இடியின் முழக்கத்தை கூட ஏற்றுக்கொள்ளும் நெஞ்சம் சில நேரங்களில் இலைகளின் சலசலப்பில் கூடஎரிச்சலாகிவிடுகிறது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top