கவிதை. 176
தோல்வி பழக்கப்பட்டு விட்டால் வெற்றியடையும் போது வெறி கொண்டு நம்மை ஆட வைக்காது.
சில நேரங்களில் தனிமையை விடசிறந்த நண்பனாகவேறு யாராலும்இருக்க முடியாது.
உனக்கு வாங்கி வந்த நகையைப் பார்த்து அய் எனக்கா இந்த நகை என்று கத்தினாய் நகையோஅய் எனக்கா இந்த சிலை என்று கத்தியது.
உன்னை மறந்துவிடுவேன் என்று கனவில்கூட நினைத்துவிடாதே. மறப்பதற்கு நீ ஒன்றும் கனவு கிடையாது - என் உயிர்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top