கவிதை. 17
விண்ணில் இருக்கும் நிலவின் வெளிச்சம் பூமிக்கு சொந்தம் அதுபோல என் இதயம் என்றும் உனக்கு மட்டுமே சொந்தம்...!!
மழை தூறலின்போதுஎன் குடைக்குள் நீ வெயில் அடிக்கையில்உனக்குள் நான்அவ்வளவு குளிர்ச்சியடா நீ எனக்கு.....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top