கவிதை. 169

இரவு நெருங்க நெருங்க அழகாகிக் கொண்டே இருக்கிறாய் என் கனவில் வருவதற்காக தானே.

நிலவை போல நீ என்னை விட்டு தூரத்தில் இருந்தாலும் என் நினைவுகள் நட்சத்திரம் போல என்றும் உன்னை சுற்றியே இருக்கும்.

சிங்கங்கள் வாழும் காட்டில்தான்,மான்களும் குட்டிபோட்டு தனது தலைமுறைகளை பெருக்குகின்றன. எதிர்த்து போராடி வாழ்வதே வாழ்க்கை. 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama