கவிதை. 168
உன்னை மட்டும் நினைகிறேன்உன் நினைவில் மட்டும் வாழ்கிறேன், மறப்பதற்கு நீ மண்ணில் வரைந்த ஓவியமல்லஎன் மனதில் வரைந்த காவியம்.
உன் நினைவில் உள்ளம் உறங்கினாலும் உயிர் ஏங்குகிறது உனக்காக அல்ல உன் அன்பிற்கும் உன் காதலுக்கும்.
காதலை வர்ணிக்க ஆயிரம் வார்த்தைகள் இருக்கலாம் என் அன்பான நட்பை வர்ணிக்க தோழி என்ற ஒரு வார்த்தை போதும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top