கவிதை. 164

ஒரு வார்த்தை ஓரெழுத்தென்றேன் நீ என்றான் ஒரு வார்த்தை ஈரெழுத்தென்றேன் நாம் என்றான் ஒரு வார்த்தை மூவெழுத்தென்றேன் உன்மேல் உள்ள காதல் என்றான்.

கோவமாகயிருக்கும் பொது ஒரு வாத்தையை உபயோகிப்பதற்க்கும், அடுத்தவங்களை கோவப்படுத்த அந்த வார்த்தயை உபயோகிப்பதற்க்கும் கடலளவு வித்யாசம் உண்டு. 

யாரும் வந்து போகாத கோவில்தீபம் போலே என்னை மாற்றும் காதல்என்று முடியும் நான் தேடும் தேடல்நீ இன்றி நான் ஏதடி.   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama