கவிதை. 163
அம்மாக்கு செல்ல பொண்ணு, அப்பாக்கு குட்டி பொண்ணு, வீட்டில் குறும்பு பொண்ணு, நண்பர்களுக்கு ரொம்ப சமத்து பொண்ணு.
இந்நேரம் நீ என்னைத் தேடக் கூடும் என்ற எண்ணம் எழுந்தபோதெல்லாம் நிஜமாகவே நான்தான் உன்னைத் தேடியிருக்கிறேன்.
எப்போது நினைத்தாலும் தாவி தழுவும் குழந்தையாய் உன் நினைவு.
உன்னை இதயமென்று சொன்னால் மிகையாகாது நீ என்னுள் அடங்கிய பொக்கிஷம் மரணம்கூட மண்டியிடும் உன்னிடம் உன்னை மணக்க வேண்டுமென.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top