கவிதை. 161

பயிராக்கி எம்மை பத்திரமாய் காத்திட்ட போதிலும் பலன் எதிர்பாராப் பாத்திரம் அம்மா. இருப்புக்குள் விருப்பை இனிதுறச் செய்பவள் அம்மா.

கருவினில் தாங்கி உருவாகி உயிர் பெற உழைத்தவள் அம்மா உயிர் எழுத்தின் உண்மைப் பொருள் நன்றி சொல்ல என் ஆயுள் போதாது அம்மா.

அடியே அழகே, என் அழகே அடியே, பேசாம நூறுநூறா கூறு போடாத. கண்கள் இல்லாமல் ரசித்தேன், காற்று சுவாசித்தேன், வார்த்தை பேசினேன், என் தாயின் மட்டும்...!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama