கவிதை 158
கருப்பு வெள்ளையாய் இருந்திருந்தால் வானவில் எவ்வளவு அழகாய் இருந்திருக்கும் உன் "கண்களை" போல்.
கண்ணிரண்டும் கவிதையாய் கன்னல் மொழிபேசுதடி உன் காதிரண்டில் வளையங்கள் காவியம் தான் படைக்குதடி.
சூரியன் கண்ட அழகிகளிலே சிறந்தவள். தென்றல் தீண்டிய அழகிகளில் மென்மையானவள். அந்த வெண்ணிலவே வியந்து நோக்கும் அதிசய அழகி.
வார்த்தைகள் இல்லை சண்டைபோட நீ இல்லை இமைகள் எப்படிசுமைகள் தாங்கும் எப்படி வரும் உறக்கம் உன்னுடன் சண்டை போடாத நாட்கள் நரகத்தினும் கொடிது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top