கவிதை 156
ஒவ்வொரு அணுவிலும் உன்னை மரபியல் மாற்றம் செய்து விட்டேன் உன் நினைவுகளை அழிக்க முடியாது நான் உயிரோடு இருக்கும் வரை.
அத்தனை கவலைகளும் கரைந்து போய்விடும் அல்லது மறந்தும் கூட போய்விடும் அன்பாக பழகும் ஒரு சிலரின் நட்பினால்.
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.
என்றோ ஒரு நாள் நீ நினைக்கையில் உன் நினைவுகளில் ஒரு ஞாபகமாய் நான் வந்து போனாலும் அது எனக்கு கிடைத்த வரமே.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top