கவிதை 153


என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதேஎன் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே ..! 

என் இதய வீட்டுக்குஎப்போது குடிவர போகிறாய், எண்ணத்தால்தினமும் கோலம்வண்ண வண்ணமாய் போடுகிறேன்...!

என் மேல் படரும் உன் பார்வை அறியுமா அது என் ரத்த நதியின் ஓட்டத்தை பலமடங்கு தீவிரப்படுத்துவதனை உயிரானவளே..!

நீ என்னை பிரிந்து இருப்பது வலிக்கவில்லைஉன்னால் என்னைப் பிரிந்து இருக்க முடிகின்றதுஎன்பது தான் வலிக்கிறது...!   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama