கவிதை 152


வாழ்வோடு போராடிச்சாவதிலும்சாவோடு போராடிவாழ்வதிலுமே வாழ்க்கை முடிந்துவிடுகிறது. 

உன்னோடு பேசி பயன் இல்லை என்று உணர்ர்ந்து தான் நான் எனக்குள்ள இருக்கும் ஆசைகளைத இங்கு எழுதி வைக்கிறேன் கவிதையாக.  

நட்பில்மகிழ்வும் துயரமும்தூக்கி சுமக்க முடியாதபெரும் சுமை.  

உள்ளக்கிடக்கைகளை கவிதைகளாய் மொழிபெயர்க்கும் கவிஞன் நான் அதிலும் உனக்கான கவிதைகள்.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama