கவிதை 151


ஒளி இல்லாமல் போனால் என் கண்களே எனக்குத் திரை ஆகும், அன்பே, நீ இல்லாமல் போனால் என் உணர்வுகளே எனக்கு சிறை ஆகும், உன் நினைவுகளில் மூல்கி. 

நின்றுகொண்டே அதிகம் கண்ணாடியை பார்த்து பார்த்து ரசித்தவர்கள் உடைந்துபின்பு அங்கிருந்து தப்பித்து விலகி ஓடுகிறார்கள். 

பெண்பால் கொண்ட அன்பால் எனக்கும் இன்பால் இனிக்கிறதே, அன்பால் அவள்விழி என்பால் தொடுத்த அம்பும் தூரிகையாய், உயிரினில் வெண்பா வரைகிறதே.

மன்னிப்பு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை தான் பல தவறுகளுக்கு அச்சாரம். 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama