கவிதை 149
எனது மனதை நீங்கள் உடைப்பதைப் பற்றி எனக்கு எந்த கவலையுமில்லை. உடைந்த சிதறல்கள் கூட உங்களைக் காயப்படுத்தி விடாமல் நான் பார்த்துக் கொள்வேன்.
சிலவேளைகளில் மனதளவில் இன்பமடையும் சிலவேளைகளில் பல துயரம்கடக்க கூடும்.
பிம்பங்களை விட உன் நினைவின் பிரதிபலிப்பிற்கே மெய்யொலி இன்னும் அழகூட்டுகிறது அழகாக நம் காதலை.
ஜன்னலோர இருக்கையில்யாரையும் அமரவிடாமல் எனக்காக இடம்போட்டு வைத்திருந்தது மழை.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top