கவிதை 148
என் இதயமும் இறுதியில் அவன் பக்கம்தான் போலும் என்னிடம் அனுமதி பெறாமலே இதய சிம்மாசனத்தை அவனுக்கு கொடுத்து விட்டது.
இதயமே உன்னில் என் மனம் உறங்க,உன் சுவாசத்தில் நான் கிறங்க,கலந்தது என் உயிர் உன்னில்.
உன்னை திரும்ப திரும்ப மன்னித்து ஏற்றுக்கொள்வதெல்லாம் உன்னை பிடிக்கும் என்பதற்காக அல்ல உன்னை எப்போதும் பிரியவே கூடாது என்பதற்காக மட்டுந்தான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top