கவிதை 145

உன் பலவீனத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே, பிறகு உன்னை பகடை காயாக பயன்படுத்துவார்கள்.

கிழிந்த ஆடைகளை உடுத்துவது தான் இங்கு நாகரீகம் என்றால், பிச்சைக்காரனும் பைத்தியக்காரனும் தான் அதற்கு முன்னோடிகள்.    

கெஞ்சி கெஞ்சி தக்கவைத்துக் கொள்ளும் உறவு என்றும் நிலைப்பதில்லை. 

உன் ஆண்மையின் அழகில் மதிமயங்கினேன் அருகில் இருந்த என் தந்தையையும் மறந்து மயில்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama