கவிதை 144
உன்னோடு வாழ்வது ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே, தீராத தேவைகள் ஆனந்தமே எல்லைகள் இங்கில்லை பேரின்பமே.
மனம் கலங்கிபுலம்புகிறேன்;கூந்தல் நெளிவில்எழில் கோலச்சரிவில்கர்வம் அழிந்ததடி, என் கர்வம் அழிந்ததடி.
நேசிக்க யாரும் இல்லாத போதுதான் யோசிக்க வைக்கிறது, வாழ்க்கை.
தெளிவிற்கு பின் குழம்புவதில்லை குழப்பத்தில்தான் தெளிவாக முடியாமல் அழத் தொடங்கும் மனம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top