கவிதை 141
நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும் நான் தோற்று போககூட சித்தமாயிருக்கிறேன்.
ஆனால், தோற்றுபோவோம் என தெரிந்த பின்னும் ஏனடி இந்த காதல் விளையாட்டு.
தனக்கு சொந்தமாய் இருந்தால் மட்டும் பொக்கிஷமாய் பாதுகாக்கப்படுகிறது. பொன்னும் அவ்வாறே, பொருளும் அவ்வாறே..!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top