கவிதை. 136
அன்போடு பேச ஆயிரம் உறவுகள் எனக்கு வேண்டாம். அழுகையில் ஆறுதல் கூற ஒரு உறவு இருந்தால் போதும் என்றுமே தோற்கமாட்டோம்.
தன் எதிரியை தானே தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது நம் வெற்றி.
எதிர்காலத்துக்காக போடும் கணக்குகள் பொய்யாகலாம்...!
ஆனால் எதிரே வருபவர்களிடமும் எதிரிகளிடமும் பெறும் அனுபவம் ஒருபோதும் பொய்யாகாது.
எது வந்தாலும் நான் உன்னுடன் இருப்பேன் என்பதுதான் உலகின் மிகச் சிறந்த ஆறுதல் வார்த்தை.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top