கவிதை. 135
நீ ஒருவரை ஏமாற்றி உறவாடலாம் ஆனால் அந்த உயிர் உன் பொய்யான அன்பில் ஏமாந்து உண்மையான அன்பை இன்று கண்ணீராக வடிக்கிறது.
என்றாவது ஒரு நாள் கனவுகள் எல்லாம் உயிர் பெற்றால், அன்று புரியும். உன்னை எவ்வளவு காதல் செய்தேன் என்று.
நீ என்னுடையவள் என்று சொல்பவனை விட,நான் உன்னுடையவன் என்று சொல்பவனையே பெண் அதிகம் நேசிக்கிறாள்.
நான் உன்னை எவ்வளவு விரும்பினேன் என தெரியாத வரையில் தான் நீ இந்த பிரிவில் சந்தோசமாய் இருக்கிறாய்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top