கவிதை. 134
கோபத்துடன் நம்மிடம் பேசுபவர்களை அன்புடன் கையாள்வது என்பது அன்பானவங்க கிட்ட நாம அன்பா நடந்து கொள்வதை காட்டிலும் மேலானது.
உன் நிழலாக நானிருந்தேன் அன்று....,உன் நினைவில் கூட நானில்லை இன்று.
பார் பார்சுற்றி பார் சுற்றி பார்நம்மலே மாதிரி யாரு இந்த பூமியில் காதலிப்பார். உன் விழியில் தெரியுதேநம் காதல்.
நான் என்னே தான் மாயம் செய்தனோ தெரியலடா உன்னை நெருங்கி வருகிறேன் ஆனால் நீ என்னை விட்டு விலகநினைக்கிறாய் அந்த வலி கொடுமையானது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top