கவிதை. 127
ஒருவரின் மீதான அதீத அன்புகாதலாகத்தான் இருக்க வேண்டும்என்பதில்லை சிறந்த நட்பாக கூட இருக்கலாம்.
ஒருவரின் மீதான அன்பு அதிகமாகும் போதுதான் சுயநலமும், கோபமும் அதிகமாய்தோன்றும் அவர்கள் மீது மட்டும்.
காற்று தொடாமல் இலை அசைவதில்லை, காதல் படாமல் மனம் அசைவதில்லை.
ஒருவரால் தாக்கம் அடையும் போதுதான்மனம் மிகவும் பலவீனமாக்கப்படுகிறதுஅது ஏமாற்றமாக கூட இருக்கலாம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top