கவிதை. 123


பிரச்சினை என்று பார்த்தால் பயமும் பதட்டமும் ஏற்படும். சவால் என்று பாருங்கள், தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.  

அவளோடு வாழ்ந்த நாட்களின் நினைவுகள் எல்லாம் ஒரு நாள் பிரிவினால் தனிமையின் சாபமாய் அமைந்து விடுகிறது.  

நமக்கு முன்னாடி போறவ(ன்) வழிகாட்டியும் இல்ல பின்னாடி வர்றவன் நம்ம வழிகாட்டியாவும் நினைக்கலேனு திமிர் இல்லாம கைகோர்த்து நடந்தா இலக்கு இலகு.

நல்ல காதல், பொய் காதல், கல்லா காதல், எத்தனையோ எதுவாக இருந்தலும் புதிய காதல்கள் தினம் தினமும் மலரும்...!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama