கவிதை. 122

நான் எழுதிய கிறுக்கல்களை கவிதை என்று உணரும் நீ, எப்போது உணர்வாய்....!

அவை கவிதைகள் அல்ல, உனக்கான காதல்கள் என்று...!

வழிகள் சரி என்று கருதுகிறேன் ஏனெனில் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் யாவும் என் சொந்த முடிவுகளே...! 

காதலோ / நட்போ புடிச்சிருந்தா பழகுவோம் இல்லயா ஒதுங்குவோம்னு போயிட்டே இருந்தா, வாழ்க்கை பயணத்துல நமக்கான ஜீவன் நம் வருகைக்காக காத்திருக்கக்கூடும்...!

நம்மை காயப்படுத்தி சென்றவர்களை எல்லாம் நாமும் காயப்படுத்தி தான்ஆக வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம்...! 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama