கவிதை. 118
மொழி தெரியாத இசை தெரியாத பாராட்ட தெரியாத குறை கூற தெரியாத நடுவரிடம் தினமும் கச்சேரி அரங்கேற்றபடுகிறது தாலாட்டு..!
உன் நிழற்படங்களுடன் தான் என் நிஜ வாழ்க்கை நகர்கிறது.
அன்பு பலப்படும் இடங்களில் பிரிவு வந்து சேர்ந்து விடுகிறது. அன்பானவர்கள் பலப்படும் இடங்களில்புரிதல் வந்து சேர்ந்து விடுகிறது.
கற்று கொடுப்பது யாராக இருந்தாலும்கற்று கொள்ளுங்கள் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை.
விட்டுச்செல்லும் உறவுகளை பலவந்தப்படுத்தி இருக்க வைக்காதீர்கள்பின்நாளில் உங்களையே நீங்கள் பலவந்தப்படுத்த வேண்டியதிருக்கும் அவர்களோடு இருக்க...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top