கவிதை. 115
அதிகம் ஈர்ப்பதற்கு ஒன்று காந்தமாக இரு அல்லது சாந்தமாக இரு.
பார்த்த உடன் பிடித்துவிடும், பழகிய பின் வெறுப்பு வரும் ஒரு அசாதரணன் நான்.
என் எழுத்துக்கள் யாவும் கற்பனையானவை சொந்தமாக எதையாவது கிறுக்கி கொண்டே இருப்பேன்.
என்மீது யாரும் நான் யார்மீதும் அதிகமான அன்பை வைக்க விரும்ப வில்லை நான் எப்போது வேண்டுமானாலும் தொலைந்து போவேன் இணையம் எனக்கு வேடிக்கை மட்டுமே.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top