கவிதை. 113
வேகமாய் வாகனத்தில்,இன்றுபல வாழ்கை சிந்தனையில்குறைந்தது வேகமும்,முதுகில் ஏற்றப்பட்ட பொறுப்புகளும்என்னை வழிநடத்த.
பெறாத அனுபவம் பழகாத குழந்தை போல அருகே வரத் தயங்கும் நீ முயற்சிக்கும் வரையினில்.
காலைச் சுற்றினும் தோல்வியெனும் அரவம் கொண்ட உறுதி நெஞ்சம் முழுதும் பரவும் புற்றீசலாய் சிறகிறண்டும் உதிர்ந்தும் ஊர்ந்தாவது வெற்றி பயணம் தொடரும்.
அதீத அன்பு கொஞ்சமாய் வம்பு வைத்திருக்கும் தன்னிடத்தே.
எதையோ தேடுவதில் மனதும் அது எது என தேடுதலில் நானும் கரைகின்றன காலங்கள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top