கவிதை. 111
அகல் விழி வெளிச்சம், காதம்பரி மடல், வருடும் இதழ், ஆயிர மணிக் கழுத்து, பெண் தர்மம் உணர்ந்தேன்.
இரவு நேர மழையில் ஐயோ பாவம் குடையில்லாமல் நனையும் குளத்தில் நிலா.
சிலர் வார்த்தையால் இதயத்தைஉடைப்பர், சிலர் மௌனத்தால் இதயத்தைஉடைப்பர்.
உன் கூந்தல் ஏறி பூவாகட்டா, இல்லை உன் கூந்தல் கலைத்து விளையாடட்ட்டா.
ஆண் கவிஞர்கள்தத்துவம் சொல்லும்கண்ணதாசன ஆவதும்அழகை வர்ணிக்கும்வைரமுத்து ஆவதும்அவரவர் சந்திக்கும் பெண்களை பொறுத்து மாறுபடும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top