கவிதை. 110


சந்திக்க முடிந்த பிரச்சனைகள் வாய்ப்புகளாகிறது, சந்திக்க முடியாத வாய்ப்புகள் பிரச்சனைகளாகிறது. 

வெண் துண்டு மேகத்தை சுமந்து செல்ல வானுக்கென்றும் வலிப்ப தில்லை சுகமான (ப)சுமைகள்.

வினா பெற்ற பல கேள்விக்கு விடை தரும் ஓர் இடமாய்தென்றல் வருடும் பயணமாய்என்றும் பேருந்தின் ஜன்னல் ஓரபயணம்.  

புரிதலும் புணர்தலும் மயங்கி கிடக்கின்றன காதலின் மடியில்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama