கவிதை. 109
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவையில்லை.. நல்ல துணை இருந்தால் போதும்.
எத்தனை கண்களை கடந்தாலும்உன் கண்களோடுநின்று விடுகிறதுஎன் பார்வை.
உறவு வெறுத்தாலும்ஊர் சிரித்தாலும்உள்ளக்குமுறலைதனிமையில் போக்கும்இணையில்லா துணைகண்ணீர்.
நாம இல்லனாலும் நம்ம இடத்துல வேறொருத்தங்கள நிரப்பிட்டு இந்த உலகம் இயங்க ஆரம்பிச்சிடும்.
உண்டான காயம் எங்கும் தன்னாளே மாறிப்போன மாயம் என்ன பொண்மானே பொண்மானே.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top