கவிதை. 106
வெள்ளி நிலவின் மேலேறி விண் கொண்ட மீன்களை நீ விளையாடி மகிழத்தருவேனடி...!
அமைதியா இருந்து காரியத்தை சாதிச்சுடானு சொல்லாதிங்க, நீங்க அந்த காரியம் செய்யவிடாமல் தடுக்க முயற்சித்த போதும் அதை அமைதியாக கடந்து சென்றவன்...!!
நடக்காத ஒன்றை தான், நாம் பெரிதும் ஆசைப்படுகிறோம்....!
வேண்டுமென்றால் தூக்கிவைத்துக்கொள்ளவும் வேண்டாம் என்றால் தூக்கி எரிந்துவிட்டு செல்லவும் உறவு ஒன்றும் உங்கள் விளையாட்டு பொம்மை அல்ல....!
நீ எடுக்கும் முயற்சியில் பின் வாங்காதே அதிர்ஷ்டம் சந்தர்ப்பமும் பின் தொடருமே வெற்றிகள் உனதாகுமே...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top