கவிதை. 105


எல்லா கோபமும் கோபம் அல்ல, பல கோபங்கள் கொஞ்சல்களே..!

எப்பவும் பயந்துட்டே இருக்க கூடாது என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எதிர்த்து போராடனும்...!     

தேவைகள் சில நேரமாத்திரம்., பூமியில் கால் பதிக்கும்அந்நேரம் இந்நேரமாய், என் தோழிக்கு வாழ்த்தினை கூறகால் பதித்துள்ளது....!  

தூங்க தலையனை இல்லாது துயில் கொண்டு தவிப்பது விடு, தாய்மடி தலைசாயாது தவித்திடும்மனங்கள் இன்றும்​எத்துனை அறிந்திடு "அம்மா"...! 

அத்துமீறிடு நீ கொண்ட நம்பிக்கையில்சிரித்திடு நித்தம் நீயும் நெருப்பாய்..!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama