கவிதை. 102


என் புன்னகையில் ஒளிந்திருக்கும் சந்தோஷம் நீயே என் காதல் கிறுக்கி..!  

காதலால் கவிதை எழுதவில்லை, கவிதை மேல் காதலால் தான்...!  

என் கவிதை வரியும் நீயே என் கவிதை கருவும் நீயே என் கவிதை தொடக்கம் நீயே என் கவிதை வடிவமும் நீயே என் கவிதை முடிவும் நீயே...!

எல்லோருமே அழகு தான், யாரோ ஒருவருக்கு..!  

தோற்றுவிடுவோமோ என்கிற எண்ணத்தில் தான் அனைவரும் தனக்கான பாதையை தேடிச்செல்கின்றனர். ஆனால் ஏதாவதொரு அனுபவத்தை கற்றுக் கொண்டுதான் வெளியேறுகின்றனர்...!    

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama