கவிதை. 101


என் வாழ்க்கையில் அழகான நேரம் தர நீ இருந்தாலும் நெஞ்சிக்குள் இருக்கும் மறைக்க முடியாத வலியையும் தந்தாய் என்பதே உன்மை...!  

அவளது காதலை மட்டுமல்லஅவளது கோபம், கவலை, சந்தோஷம்துக்கம், சிரிப்பு, அழுகை, என அனைத்திலும் நானாக இருக்க விரும்புகிறேன்.....!  

என்னை கொல்லும்உன் நினைவுகளைநீக்க எந்த மருந்தும் வேண்டாம்உன் புன்னகை ஒன்றே போதும்...!  

Love is cure. Love is power. Love is the magic of changes. Love is the mirror of divine beauty. 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama