கவிதை. 100
இதுதான் உலகம் இப்படித்தான் உறவுகள்என புரிந்து கொள்ளும் வரைதான் சில சிந்தனைகளும் பல புலம்பல்களும்...!
கஸ்டத்தின் போது நமக்காக கண்ணீர் சிந்தும் உறவை விட "நம் கண்ணீரை துடைக்கும் உறவுகளை சேமித்து கொள்ளுங்கள்"...!
துன்பங்களை கண்டுதுவண்டு விடாதீர்கள்அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்....!
ஒரு மனிதன் தன் முழு திறமையையும் உலகத்துக்கு வெளிப்படுத்தாமல் செல்வதை விடதுன்பம் வேறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை...!
தெரிஞ்சே வேணும்னே வம்பிழுத்து சமாதானப்படுத்த ஏங்குவாள் அவளுடைய தேவையெல்லாம் சமாதானம் என்கிற பெயரில் சில கெஞ்சல்களும் கொஞ்சல்களும் அவ்வளவே....!
உலகில் கஷ்டமான வேலை என்று எதையும் எண்ணாதீர்கள்!இஷ்டங்களோடு நீ செய்யும் ஒவ்வொரு வேலையும் எளிதாக்க முடியும் உன் விடாமுயற்சியால்..!
இருள் வந்தால் தான் நட்சத்திரங்கள் தெரியும் சோதனைகள் வந்தால் தான் உன் திறமை புரியும்...!
ஒரு கண்ணசைவு ஒரு வார்த்தை ஒரு விரலின் மெல்லிய அழுத்தம் இவை போதும் உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுக்கும்...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top