*9*
நான் நினைச்சேன் எனக்கு வேலை கிடைச்சுடும் என்று பட் இங்க இண்டர்வியூ பண்ணாமல் வெளிய அனுப்புறாங்க ஒரு வேல இவங்க எல்லாரும் லூசுகளோ........என ஷானாவின் நினைவுகள் சென்று கொண்டு இருக்கையில்
ஹலோ என அதே அழகான பெண் ஷானா வின் அருகில் வந்தாள்.
உங்களை எம்டி கூட்டிடு வர சொன்னவர் போகலாமா என அதே புன்னகையுடன் அழைத்தள்.
ஒன்றும் புரியவில்லை ஷானாவிற்கு உள்ளே குழம்பிய முகத்தடன் சென்றாள். அங்கே 55 வயதை ஒட்டிய ஒரு ஆண் அமர்ந்து இருந்தார்.
அவரை கண்களில் குழப்பத்துடனும் இதழில் புன்னகையுடனும் எதிர்கொண்டால் ஷானா.
வாழ்த்துக்களம்மா என கூறி புன்னகைத்தார் பெரியவர். எதற்க்காக இந்த வாழ்த்து ஒன்றும் புரியாமல் விழித்தள் ஷானா.
மீண்டும் புன்னகைத்து உனக்கு 2500£ சம்பளம் ஓகேயா என கூறி மீண்டும் சிரித்தார். ஓ மை கோட் என்னால நம்ப முடியல இண்டர்வியூ பண்ணாமல் எப்படி வேலை கொடுக்க முடியும் என மனதுக்குள் வியந்தாள் ஷானா. அவளின் மனதை படித்தவர் போல என்னம்மா இண்டர்வியூ வைக்காமலே எப்படி உன்ன தேர்வு செய்தொம் என்று நினைக்கிறாயா என கேட்டு புன்னகைத்தார்.
எவ்வாறு நீங்ககள் என்னை தேர்தெடுத்தார்கள் என வினவினாள் ஷானா. அதற்க்கு பெரியவர் இந்த வேலை கிடைப்பதற்காக எல்லோரும் எந்த எல்லை வரை வேணாலும் செல்வதற்கு தயாராக இருந்தார்கள் ஆனால் நீமட்டும் உனது திறமையையும் கடவுளையும் நம்பினாய் அதனால் தான் எங்களுக்கு திறமையான நம்பிக்கையான ஒருவர் தான் தேவையாக இருந்தது. அதனால் தான் உன்னை தேர்வு செய்தொம் எனக்கூறி புன்னகைத்தார்.
என்மேல நீங்க வச்ச நம்பிக்கை எப்போதுமே குறையாமல் பார்த்துக்கொள்ளுவேன் எனக்கூறினாள் ஷானா.நாளையில் இருந்து வேலையை தொடங்கம்மா குட் லக் எனக்கூறினார் பெரியவர் .
தங்க யு சார் எனக்கூறி புன்னகை புரிந்தால் ஷானா.
ஷானாவிற்கு புதிய வேலை நன்கு பிடித்துஇருந்தது. அவளுக்கு அங்கே நிறைய மரியாதையும் அன்பையும் சம்பாதித்தாள். ஆனால் பாவம் அவளுக்கு ஒன்று தெரியவில்லை இந்தவேலையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று.
ஓடப்போகுறள் என்று .
நாட்க்கள்பல சென்றது ஷானா வேலைக்கு வந்து 6 மாதங்கள் ஆனது
வழமை போல ஷானா அன்றும் வேலைக்கு வந்தாள். அன்று வழமைக்கு மாறாக எல்லாமே வித்தியாசமாக தோன்றியது எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள் ஷானாவிற்கும் ஒன்றும் புரியவில்லை என்ன இங்கு நிகழ்கின்றது என மனத்துக்குள் நினைத்தபடி வரவேற்பு பகுதியில் உள்ள பெண்ணிடம் "என்ன இன்று எல்லோரும்" என ஷானா கேட்டுக்கொண்டு இருக்கும் போதே அப்பெண் உனக்கு ஒன்றுமே தெரியாத இன்று நமது எம்டி வருகிறார் இன்றோடு அவரது வெளிநாட்டு பயணம் முடிந்தது எனக்கூறி சிரித்தாள். திடீர் என்று எங்கும் அமைதி நிலவியது என்ன இங்கு நடக்கிறது ஒன்றுமே புரியாமல் திரும்பியவள் அப்படியே நின்றாள். அங்கு ஒரு 24 வயதை ஒட்டிய ஆண் நின்று கொண்டு இருந்தான்.
அவனது கண்கள் ஷானாவை விழுங்குவது போன்று பார்த்தான்.
அங்கு இருந்தவர்கள் இவர்தான் எம்டி என கூறினார் . ஷானா அவனைப்பார்த்து புன்னகைத்தாள்.
அவன் ஓ உனக்கு என்னை தெரியாது போல இருக்கே ஓகே அதுக்கென்ன நானே என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளுறன் எனக்கூறி ஐம் நிக்ஹில் எனக்கூறி தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டான். பதிலுக்கு சஹானாவும் ஐம் ஷானா உங்களிண்ட செக்ரர்டி எனக்கூறி தன்னை அறிமுகம் செய்தள்.
இதன் பிறகு வேலை தொடங்கியது
புதிய ப்ரயாக்ட் ஒன்று எடுத்து செய்தார்கள் 1மாதம் முடிந்திருக்கும் அந்த ப்ரயாக்ட் க்காக சிங்கப்பூர் போகவேண்டி ஏற்பட்ட்து.
நிக்ஹில் ஷானாவையும் உடன்வருமாறு அழைத்தான்.சாரி saar மனத்துக்குள் நினைத்தபடி வரவேற்பு பகுதியில் உள்ள பெண்ணிடம் "என்ன இன்று எல்லோரும
அவனது கண்கள் ஷானாவை விழுங்குவது போன்று பார்த்தான்.
அங்கு இருந்தவர்கள் இவர்தான் எம்டி என கூறினார் . ஷானா அவனைப்பார்த்து புன்னகைத்தாள்.
அவன் ஓ உனக்கு என்னை தெரியாது போல இருக்கே ஓகே அதுக்கென்ன நானே என்னை அறிமுகப்படுத்திக்கொள்ளுறன் எனக்கூறி ஐம் நிக்ஹில் எனக்கூறி தனனைத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டான். பதிலுக்கு சஹானாவும் ஐம் ஷானா உங்களிண்ட செக்ரர்டி எனக்கூறி தன்னை அறிமுகம் செய்தள்.
இதன் பிறகு வேலை தொடங்கியது
புதிய ப்ரயாக்ட் ஒன்று எடுத்து செய்தார்கள் 1மாதம் முடிந்திருக்கும் அந்த ப்ரயாக்ட் க்காக சிங்கப்பூர் போகவேண்டி ஏற்பட்ட்து.
நிக்ஹில் ஷானாவையும் உடன்வருமாறு அழைத்தான்.சாரி சார் என்னால அவ்வளவு தூரம் வரமுடியாது என ஷானா கூறினால் .
என் வரமுடியாது உன்னால் உனக்குத்தான் அந்த ப்ரயாக்ட் பத்தி எல்லாம் தெரியும் நான் வேற ஒருத்தர கூட்டிட்டு போகணும்ன்னா திருப்பி அதப்பத்தி விளங்கப்படுத்தி ஐயோ கடவுளே அதுக்கீடேல எல்லாம் முடிஞ்சிடும் என சிடு சிடுத்தான்.
அவன்கூறுவதிலும் உள்ள நியாயத்தை உணர்ந்து ஒருவாறு சிங்கப்பூர் புறப்பட தயாரானார்கள்.
மறுநாள் காலை பிலைட்ல போவதாக தீர்மானித்தனர். மறுநாள் காலை புறப்பட்டு மாலை 5.30pmக்கு
சிங்கப்பூரை சென்றடைந்தனர். ஒரு பெரிய ஹோட்டலில் தங்கினார்.
நடுஇரவு 12.00am மணியளவில் ஷானாவிற்கு நிக்ஹில் கால் பண்ணி ரெட் பைல்ல எடுத்து வர கூறினான்.
இந்த நேரத்தில இவன் எதுக்கு பைலை எடுத்து வர கூறினான் என்ற ஜோசனையுடன் கால்லிங் பெல்லைதட்டினாள் கதவு திறக்கப்பட்ட்து உள்ளே சென்றவள் அப்படியே திகைத்து நின்றாள்.
அங்கு நிக்ஹில் அவளை கட்டிஅணைக்க முர்ப்பட்டான்.
சார் என்ன பண்ணுறீங்க என்ன விடுங்க என கூறி அவனை தள்ளி விட்டாள் ஷானா. அதற்க்கு அவன் உனைப்பார்த்தத்திலிருந்து உன்னை எவ்வாறாவது அடைந்தே ஆகவேண்டும் என எண்ணினேன் ஆனால் அதற்க்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை இப்பொழுது கிடைத்துள்ளது இதைஏன் நாம் விண்ணடிப்பான் கூறு எனக்கூறி மீண்டும் அவளை அணைத்தான்.
ஷானாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை பயம் மேலோங்கி அங்கிருந்து ஓட தொடங்கினாள் ஒரு சிறிய அறையில் எவ்வளவு நேரம் தான் ஓட முடியும் அவள் மீண்டும் அவனிடம் மாட்டிக்கொண்டாள்.
அவன்அவளை இறுகபற்றி அணைக்க முயன்றான் ஷானா அருகில் இருந்த பூச்சாடியினால் அவனது தலையில் ஓங்கி அடித்து விட்டு வேகமாக வெளியே ஓடினாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top